ஜகர்த்தா: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள சினாபாங் நகரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் இதில் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடித் தகவல் வெளியாகவில்லை.