வவுனியா: இலங்கையில் வவுனியாவிலுள்ள சிறிலங்க இராணுவ படைத்தளம் மீது இன்று அதிகாலை தாங்கள் நடத்திய விமான, தரைப்படைத் தாக்குதலில் இரண்டு ராடார்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாக விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது.