கொழும்பு: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த நடந்த மோதல்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 155 படையினர் பலியாகியுள்ளதுடன், 983 படையினர் காயமடைந்துள்ளதாக சிறிலங்க அரசு தெரிவித்துள்ளது.