பர்விக்ஹா: ஜார்ஜியாவில் உள்ள ரஷ்ய படைகளை இன்னும் ஒரு மாதத்தில் திரும்பப் பெற ரஷ்ய அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு அதிபரை சந்தித்த பின், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி தெரிவித்தார்.