மாஸ்கோ: இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த, அணு எரிபொருள் வணிகக் குழு (என்.எஸ்.ஜி) சார்பில் இந்தியாவுக்கு நிபந்தனையற்ற விலக்கு அளிக்கப்பட்டுள்ளதை ரஷ்யா வரவேற்றுள்ளது.