இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவரான ஆசிப் அலி ஜர்தாரி, அந்நாட்டின் புதிய அதிபராக இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.