வாஷிங்டன்: வருகிற ஜனவரி மாதம், அதாவது தனது பதவிக் காலம் முடிவதற்குள் இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றுவிட முடியும் என்று அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.