கொழும்பு: வன்னியில் உள்ள சிறிலங்கப் படையினரின் கூட்டுத் தலைமையகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராடார் ஆபரேட்டர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.