இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மக்கள் கட்சித் தலைமையிலான அரசில் மீண்டும் இணையுமாறு அக்கட்சியின் இணைத் தலைவரும், இன்று அதிபராக பதவியேற்க இருப்பவருமான ஆசிஃப் அலி ஜர்தாரி விடுத்த கோரிக்கையை பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீஃப் நிராகரித்தார்.