கொழும்பு: வன்னியில் உள்ள சிறிலங்கப் படையினரின் கூட்டுத் தலைமையகம் மீது இன்று அதிகாலை 2 மணி நேரத்திற்கும் மேலாக விடுதலைப் புலிகள் நடத்திய தரைவழி, வான்வழித் தாக்குதல்களில் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 26 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.