வாஷிங்டன்: இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் (காங்கிரஸ்) அயல்நாட்டு விவகாரக் குழுவின் தலைவர் ஹோவர்ட் பெர்மன், அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கவில்லை, அணு ஆயுதப் போட்டியைத் தான் எதிர்க்கிறோம் என கூறியுள்ளார்.