கெய்ரோ: எகிப்து தலைநகர் கெய்ரோவின் அருகே உள்ள புறநகர்ப் பகுதியான ஷான்டியில், ராட்சத பாறைகள் உருண்டு குடியிருப்புப் பகுதியில் விழுந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.