லண்டன்: பாகிஸ்தான் அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிப் அலி ஜர்தாரி மிகவும் ஆபத்தானவர் எனக் குறிப்பிட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் மனைவி ஜெமீமா, அவரிடம் நாட்டை ஒப்படைத்திருப்பது பாகிஸ்தானுக்கு ஆபத்தாக முடியும் என எச்சரித்துள்ளார்.