இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் இன்று அமெரிக்க ஏவுகணைகள் தாக்கியதில் 6 பேர் பலியானார்கள். பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் காயமடைந்தனர்