புதுடெல்லி: இந்தியாவிற்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள சீன அயலுறவு அமைச்சர் யாங் ஜெய்ச்சி, பிரதமர் மன்மோகன்சிங், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை இன்று சந்தித்துப் பேசுகிறார்.