மெல்போர்ன்: அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கையில் (என்.பி.டி-NPT) கையெழுத்திடும் வரை இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க முடியாது என ஆஸ்ட்ரேலிய அரசு தெரிவித்துள்ளது.