இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை ஆளும் பி.பி.பி கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஆசிப் அலி ஜர்தாரி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இருவரையும் விட பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.