வியன்னா: அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத இந்தியாவிற்கு அணு சக்தி தொழில்நுட்ப வணிகம் மேற்கொள்ள முழு விலக்குடன் கூடிய அனுமதி அளிப்பதற்கு 6 ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு காட்டி வருவதால், அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.