இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று காலை அதிபர் தேர்தல் தொடங்கியது. இத்தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத் தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது.