இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் இன்று நடந்த ஏவுகணைத் தாக்குதலில் 3 குழந்தைகள் பலியானார்கள். மேலும் 2 பெண்கள் காயமடைந்தனர்