இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடைபெறும் அதிபர் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் வேட்பாளர் ஆசிப் அலி ஜர்தாரிக்கு 60% வாக்குகள் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.