டொரண்டோ: இந்தியாவுக்கான கனடா தூதராக ஜோசப் கரோன் நியமிக்கப்பட்டுள்ளார். டேவிட் மெலோனைத் தொடர்ந்து கரோன் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கனடா அயலுறவு விவகாரத் துறை அமைச்சர் டேவிட் எமர்சன் இன்று அறிவித்துள்ளார்.