வாஷிங்டன்: அமெரிக்கா- பாகிஸ்தான் இடையேயான நெருக்கமான உறவு தொடர்ந்து நீடிக்கும் என்றும் தலீபான், அல்-கய்டா இயக்கங்களுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து போராடும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.