வாஷிங்டன்: அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்திய பின்னர் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால், அணு எரிபொருள் வினியோகம் நிறுத்தப்படும் என்ற விடயத்தை ஒருபோதும் மறைத்ததில்லை என அமெரிக்கா மறுத்துள்ளது.