வியன்னா: அணு சக்தி தொழில்நுட்ப நாடுகளுடன் வணிகம் செய்வதற்கு விலக்குடன் கூடிய அனுமதி கோரி இந்தியா சார்பில் முன்மொழியப்பட்டுள்ள வரைவில் தற்போது செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் தங்களுக்குத் திருப்தியளிக்கவில்லை என்று NSG உறுப்பு நாடுகள் சில வலியுறுத்தியுள்ளன.