பாங்காக்: தாய்லாந்து அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களின் நிபந்தனைக்கு அடிபணிந்து பிரதமர் பதவியில் இருந்து விலகமாட்டேன் என அந்நாட்டு பிரதமர் சாமக் சுந்தரவேஜ் தெரிவித்துள்ளார்.