வாஷிங்டன்: அணு ஆயுத ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்திய பின்னர் இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால், இந்தியாவுக்கு அணு எரிபொருள் வழங்குவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ளும் என அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் அதிபர் புஷ் குறிப்பிட்டுள்ளார்.