இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானியின் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு அந்நாட்டு தலிபான் தீவிரவாதிகள் பொறுபேற்பதாக அறிவித்துள்ளனர்.