இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியைக் கொல்வதற்காக மர்ம ஆள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.