வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், அந்நாட்டின் பிரதான அரசியல் கட்சியான குடியரசுக் கட்சி, இந்தியாவுடன் நீடித்து நிலைக்கும் நிரந்தர உறவை ஏற்படுத்திக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.