இஸ்லாமாபாத்: கூட்டணிக் கட்சிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறுவதுடன், மக்கள் பிரச்சனைகள் மெத்தனமாக இருக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணி இதே போக்கை தொடர்ந்தால் பாகிஸ்தான் அரசு தனது முழு பதவிக்காலத்தை பூர்த்தி செய்யாது என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் எச்சரித்துள்ளார்.