இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தனிப்பெரும் அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு (பி.பி.பி) அதிபர் தேர்தலில் போட்டியிட உரிமை உள்ளதாக அக்கட்சியின் இணை தலைவரும், அதிபர் வேட்பாளருமான ஆசிப் அலி ஜர்தாரி கூறியுள்ளார்.