கொழும்பு: இலங்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திப்பதற்காக இந்தியா வரவுள்ளார்.