துஷான்பே: மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.0 ஆக பதிவாகியுள்ளது.