வாஷிங்டன்: நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமா, குடியரசுக் கட்சி வேட்பாளர் மெக்கெய்ன் இடையே கடுமையான போட்டி நிலவும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.