இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணாத்தில் உள்ள கோஹத் சுரங்கப்பாதையில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 7 வீரர்கள் உயிரிழந்தனர்.