வாஷிங்டன்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்வதற்கான விசா பெறுவதில் பல சிக்கல்கள் உள்ளதால், அவர் விசா கோரி விண்ணப்பித்தாலும் அமெரிக்க அரசு அவருக்கு அனுமதி வழங்காது எனத் தெரிகிறது.