இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் பதுங்கியிருக்கும் தலிபான் தீவிரவாதிகள் மீது அந்நாட்டு ராணுவம் இன்று விமானப் படை தாக்குதல் நடத்தியதில் 25 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.