நியூயார்க்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு எந்தத் தொடர்பும் இல்லை என அந்நாட்டு அதிபர் வேட்பாளரான ஆசிப் அலி ஜர்தாரி கூறியுள்ளார்.