மாஸ்கோ: கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனையை ரஷ்யா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இது ஏவுகணை-தடுப்பு தொழில்நுட்பத்தை முறியடித்து முக்கிய இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.