மாஸ்கோ: ஜார்ஜியாவுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்ததை நியாயப்படுத்த, தஜிகிஸ்தானில் 3 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் தலைவர்களிடம் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் ஆதரவு கோருகிறார்.