ஐக்கிய நாடுகள்: அமர்நாத் பிரச்சனையால் ஜம்மு- காஷ்மீரில் நடந்து வரும் கலவரத்தில் அப்பாவி மக்கள் தொடர்ந்து பலியாகி வருவது மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக ஐ.நா தெரிவித்துள்ளது. அமர்நாத் கலவரம் குறித்து இந்தியா முழுமையான, சுதந்திரமான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் ஐ.நா வலியுறுத்தியுள்ளது.