டென்வர்: ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா போட்டியிடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டென்வரில் கடந்த 3 நாட்களாக நடந்த ஜனநாயக கட்சி மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.