இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் கைதிகளை ஏற்றிச் சென்ற காவல் துறை வாகனத்தை குறிவைத்து இன்று நடத்தப்பட்ட வெடி குண்டு தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.