பீஜிங்: கிழக்கு சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விழுந்ததில் அதில் பயணம் செய்த 11 பேர் பலியானார்கள். மேலும் 31 பேர் படுகாயமடைந்தனர்.