இஸ்லாமாபாத்: பர்வேஸ் முஷாரஃப் அதிபர் பதவியில் இருந்த போது நீக்கப்பட்ட 60 நீதிபதிகளில், 8 பேரை அந்நாட்டு அரசு மீண்டும் பதவியில் அமர்த்தியுள்ளது. எனினும் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரிக்கு மீண்டும் பதவி வழங்கப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.