காத்மண்டு: தனது முதல் அரசியல் பயணம் இந்தியாவுக்குத்தான் இருக்கும் என்றும் அப்பயணம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் நேபாள பிரதமர் பிரசண்டா கூறியுள்ளார்