வாஷிங்டன்: அணு சக்தி தொழிநுட்ப வணிகக் குழுவின் (என்.எஸ்.ஜி) ஒப்புதலைப் பெற வேண்டும் என்பதற்காக இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை திருத்தும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை என அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் வுட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.