கொழும்பு: இலங்கையில் திரிகோணமலை துறைமுகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் அடுத்தடுத்து குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் சிறிலங்கக் கடற்படையினர் 11 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.