இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சாலையோரத்தில் இருந்த ஓட்டலில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 8 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.